coimbatore சூரிய கிரகணம்: கடலூர் மாவட்டத்தில் 20 பேர் ஆயிரம் கண்டுகளிப்பு நமது நிருபர் டிசம்பர் 27, 2019 வளைய சூரிய கிரகணத்தை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மூலம் கடலூர் மாவட்டம் முழுவதும் 20 ஆயி ரம் பேர் கண்டு களித்தனர்.